ஐ.நா. மனித உரிமை ஆணைய புதிய ஆணையராக வோல்கர் டர்க் நியமனம்! Sep 09, 2022 2169 ஐ.நா. மனித உரிமை ஆணைய புதிய ஆணையராக ஆஸ்திரியாவை சேர்ந்த வோல்கர் டர்க் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் 2018ம் ஆண்டு முதல் இருந்த சிலியை சேர்ந்த மிச்செல் பேச்லெட் (Michelle Bachelet) ஆகஸ்ட் மாதம...